📝 Updated at: Sat May 07 2022📝 Lyrics by: Shiva Karthikeyanஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே
ஹோலி ஹோலி பக்கத்துல
சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல
மயங்குற டோலி
காலி காலி மொத்தத்துல
அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ
ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சி கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்க வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழைய பீல்ல வச்சானே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹே பீத பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹே பீத பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹல்வா இ பலிஹபிதா
இ பலிஹபிதா
ஹல்வா இ பலிஹபிதா
ஏ வந்தாலே
ஹல்வா இ பலிஹபிதா
இ பலிஹபிதா
ஹல்வா இ பலிஹபிதா
ஏ வந்தாலே
ஹோலி ஹோலி
பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கத்துல மயங்குற டோலி
காலி காலி
மொத்தத்துல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ
ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சி கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்க வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழைய பீல்ல வச்சானே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே
ஹே பீத பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹே ஹலமிதி
பலிஹபீதா பலிஹபி
ஹலமிதி ஹபீபிபோ ஓஓஓ