வெற்றி பெறவில்லை என்று வருந்துவதை விட

📝 Updated at: Wed May 18 2022
📝 Content by: Sairam

முயற்சி செய்தும்
வெற்றி பெறவில்லை
என்று வருந்துவதை விட
அடுத்த வெற்றிக்கான
முயற்சியை‌ முன்னதாக
கொடுத்து விட்டோம்
என்று நினைப்பது
வெற்றிக்கான முதற்படி#tamilmotivation