அறியாமை தான் இங்கு பலரின் மிகப்பெரிய பலவீனம்

📝 Updated at: Sat May 07 2022
📝 Content by: Shiva Chelliah

அவங்க இந்நேரம்
நம்மள நினைச்சுட்டு
இருப்பாங்களன்னு
நம்மள நாமே
சமாதானம் செய்து
கொள்ளும் அறியாமை
தான் இங்கு பலரின்
மிகப்பெரிய பலவீனம்#tamillifequotes