நிலவின் தேகத்தை போலவே

📝 Updated at: Sun Jun 19 2022
📝 Content by: Facebook Kavithai

நிலவின்
தேகத்தை போலவே
சில மனிதர்களின்
மனமும்
நெருங்கி செல்லாமல்
எட்டி நின்று
பார்க்கும் வரையில்
எந்த குறைகளும்
புலப்படுவதில்லை



#tamilquotes