மனம் தனிமையை தேட காரணம்

📝 Updated at: Sun Jun 19 2022
📝 Content by: Facebook Kavithai

மனம் தனிமையை
தேட காரணம்
யாரும் இல்லை என்ற
காரணத்தால் அல்ல
இருப்பவர்கள் தன்னை
புரிந்து கொள்ளவில்லை
என்ற காரணத்தால் தான்#tamilsadquotes