தேவையில்லாத ஆணிகள் தான்

📝 Updated at: Mon May 16 2022
📝 Content by: Twitter Kavithai

தமக்கான
தேவைகள்
தீர்ந்த பின்
ஒவ்வொருவரும்
மற்றவர்களுக்கு
தேவையில்லாத
ஆணிகள் தான்



#tamilfacts