வெற்றிக்கு இலக்கு உண்டு

📝 Updated at: Mon May 30 2022
📝 Content by: Twitter Kavithai

வெற்றிக்கு இலக்கு உண்டு
ஆனால் முயற்ச்சிக்கு
இலக்கு என்பதே கிடையாது
தன்னால் முடியும் வரை
எந்தவெரு செயலிலும்
தன் முயற்சியை விடாமல்
தொடர்வதே பெரும் வெற்றி#tamilmotivation