சுயநலமாக இருப்பது யாருக்கு

📝 Updated at: Fri May 06 2022
📝 Content by: Shiva Chelliah

சுயநலமாக இருப்பது யாருக்கு
நன்மையோ இல்லையோ சில
நேரங்களில் நமக்கு பெரிய நன்மை
இவன் சரியான சுயநலக்காரன் என்று
ஊர் சொல்லும் நிச்சயமாக,ஆனால்
அவர்கள் தான் பொதுநலவாதியாக
இருந்த என்னை சுயநலவாதியாக
மாற்றியதற்கு காரணம் என என்னால்
எந்த மேடையிலும் சொல்ல முடியும்



#tamillifequotes