📝 Updated at: Fri May 06 2022📝 Content by: Shiva Chelliahவழிய போய் பேசும்போது
அலட்சியம் செய்யாமல்
பேசுபவர்களையும், கொஞ்சம்
வேலை இருக்கு முடிச்சுட்டு நானே
மெசேஜ் பண்ணுறேன்னு சொல்லிட்டு
நமக்கு இம்பார்ட்டண்ட்ஸ் கொடுத்து
அவங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு
அவங்களாவே நமக்கு மெசேஜ்
பண்ணுறவங்களையும் தான் இங்க
நிறைய பேர் தேடிட்டு இருக்காங்க