காலத்தால் அழிக்க முடியாத காயத்தை உண்டாக்கும்

📝 Updated at: Thu May 12 2022
📝 Content by: Vetri Selvi

உரிய நேரத்தில் உரியவரிடத்தில்
சேர்க்கப்படாத எந்த பொருளும்
உரிய நேரத்தில் உரியவருக்கு
அளிக்க படாத பதிலும்
காலத்தால் அழிக்க முடியாத
காயத்தை உண்டாக்கும்#tamilsadquotes