கட்டுப்படுத்த முடியாத அளவு தலைக்கு மேலே கோபம்

📝 Updated at: Thu Jun 02 2022
📝 Content by: Shiva Chelliah

கட்டுப்படுத்த முடியாத
அளவு தலைக்கு மேலே
கோபம் வரும் போது
யாரிடமும் பேச்சை
வளர்க்காமல் தனியாக
சென்று அமர்ந்து கொள்வது
நல்லது என அனுபவம்
சிறந்த பாடத்தை புகட்டியது



#tamilfacts