இவர்கள் ஒரு காலத்தில் நண்பர்கள்

📝 Updated at: Wed May 18 2022
📝 Content by: Sairam

ஆரம்பத்தில் நட்புடன்
இருந்தவர்கள் அனைவரும்
காலப்போக்கில்
இவர்கள் ஒரு காலத்தில் நண்பர்கள்
என்று கூறும் அளவிற்கு
தான் இருக்கிறார்கள்#tamilfacts