சில நேரங்களில் கடந்து வந்த

📝 Updated at: Fri May 06 2022
📝 Content by: Shiva Chelliah

சில நேரங்களில் கடந்து வந்த
விரக்தியான வெறுமை நிலை
ஆளே இல்லாத பாலைவனத்தில்
இரவு நேரத்தில் உறங்குவதை
போன்ற பயத்தை கொடுக்கிறது#thanimai